லிகோனியரின் வலைப்பதிவு

திறமையான போதகர்கள் மற்றும் வேதாகம  ஆசிரியர்களின் சிந்தனையைத் தூண்டும் கட்டுரைகள், வளர்ந்து வரும் கிறிஸ்தவர்களை தங்கள் நம்பிக்கையில் ஊக்குவிக்கும் வகையில் வேத, இறையியல் மற்றும் நடைமுறைக் கருப்பொருள்களைக் குறிப்பிடுகின்றன.


 
10-03-2026

மெய்யாகவே தேவன் அக்கறைக் கொள்கிறாரா?

வாழ்க்கையில் துன்பங்களும் சந்தேகங்களும் உங்களை சூழ்ந்தாலும் மனம் தளர வேண்டாம்; சிலுவையை நோக்கிப் பார்த்து, தேவன் உங்களை ஆழமாக நேசிக்கிறார் என்றும் அவர் ஒருபோதும் உங்களை விட்டு விலகமாட்டார் என்றும் நம்பிக்கையுடன் நிலைத்திருக்குங்கள்.
05-03-2026

பாவ அறிக்கை என்றால் என்ன?

தேவனுக்கு எதிராக செய்த பாவத்தின் தீவிரத்தை உணர்ந்து, மனந்திரும்பிய இருதயத்துடன் உண்மையாய் பாவங்களை அறிக்கை செய்து கிறிஸ்துவின் இரத்தத்தில் சுத்திகரிப்பைப் பெற்றுக்கொண்டு பரிசுத்த வாழ்வில் நடக்க வேண்டும்.
03-03-2026

பாவ மன்னிப்பின் நிச்சயம் என்றால் என்ன?

கிறிஸ்துவில் நாம் ஏற்கனவே பெற்ற மன்னிப்பை நினைவில் கொண்டு, பாவத்தை உண்மையாய் அறிக்கை செய்து நம்பிக்கையுடனும் கிருபையில் உறுதியாய் நடக்க வேண்டும்.
26-02-2026

யார் இந்த சிம்சோன்?

சிம்சோன் பலவீனங்கள் இருந்தபோதிலும் தேவனால் பயன்படுத்தப்பட்ட இரட்சகராக இருந்தான்; அதுபோல் நாமும் நம்முடைய பலவீனங்களில் தேவனை நம்பி உண்மையாக வாழ வேண்டும்.
24-02-2026

ரூத் யார்?

ரூத் அந்நியரும் துன்பம் அனுபவித்தவளுமானாலும், அவள் விசுவாசத்துடன் தேவனை நம்பி நடந்ததால், தேவன் அவளை ஆசீர்வதித்து தமது திட்டத்தில் பயன்படுத்தினார்; அதுபோல் நாமும் எந்த சூழ்நிலையிலும் தேவனை விசுவாசித்து உண்மையுடன் வாழ வேண்டும்.
19-02-2026

மோசேயைப் பற்றி நீங்கள் அறிய வேண்டிய ஐந்து பிரதான காரியங்கள்

தேவன் சாதாரண மனிதரான மோசேயை தம்முடைய திட்டத்திற்கு பயன்படுத்தியதுபோல், நாமும் தாழ்மை, பொறுமை மற்றும் விசுவாசத்துடன் தேவனுடைய நேரத்தையும் திட்டத்தையும் நம்பி வாழ வேண்டும்.
17-02-2026

பரிசுத்தத்தைப் பற்றி அறிந்துக்கொள்ள வேண்டிய ஐந்து காரியங்கள்

பரிசுத்தம் என்பது தேவனைப் போல வாழும் அழைப்பாகும். நம்மால் முடியாவிட்டாலும், தேவன் தனது கிருபையாலும் பரிசுத்த ஆவியாலும் நம்மை மாற்றுகிறார். கிறிஸ்துவில் நிலைத்திருந்தால், பரிசுத்தத்தில் வளர்ச்சி நிச்சயம்.
12-02-2026

பாவத்திற்கு எதிரான போராட்டத்தில் நீங்கள் அறிய வேண்டிய 5 பிரதான காரியங்கள்

பாவத்திற்கு எதிரான போராட்டம் கடினமாக இருந்தாலும், நீங்கள் ஒருபோதும் தனியாக இல்லை. தேவன் தனது வார்த்தையாலும் பரிசுத்த ஆவியாலும் உங்களை பலப்படுத்துகிறார். கிறிஸ்துவில் நிலைத்திருந்தால், இறுதியில் வெற்றி நிச்சயம் உங்களுடையதே.
10-02-2026

திருச்சபையில் தலைமைத்துவம்

கிறிஸ்தவ தலைமைத்துவம் என்பது அகம்பாவம் அல்ல; பலவீனத்திலும் நேர்மையிலும் கிறிஸ்துவின் வல்லமையில் மக்களை வழிநடத்துவதே.