ஆர்.சி ஸ்ப்ரூலை நினைவு கூர்தல், 1939–2017
ஸ்டீபன் நிக்கோல்ஸ், டிசம்பர் 14, 2017
ஆர்.சி. ஸ்ப்ரூல், இறையியலாளர், போதகர் மற்றும் லிகோனியர் மினிஸ்ட்ரீஸின் நிறுவனர், டிசம்பர் 14, 2017 அன்று தனது 78 வயதில் எம்பிஸிமாவால் ஏற்பட்ட சிக்கல்களால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் இறந்தார். டாக்டர். ஸ்ப்ரூல் அவரது குழந்தைப் பருவ காதலி மற்றும் ஐம்பத்தேழு வயது மனைவி, வெஸ்டா ஆன் (வூர்ஹிஸ்); அவர்களின் மகள் ஷெர்ரி ஸ்ப்ரூல் டோரோடியாக் மற்றும் அவரது கணவர் டென்னிஸ்; மற்றும் அவர்களின் மகன் டாக்டர் ஆர்.சி. ஸ்ப்ரூல் ஜூனியர் மற்றும் அவரது மனைவி லிசா. ஸ்ப்ரூல்ஸுக்கு பதினொரு பேரக்குழந்தைகள், ஒரு பேத்தி இறந்துவிட்டார் மற்றும் ஏழு கொள்ளு பேரக்குழந்தைகள் உள்ளனர்.
ஆர். சி . ஸ்ப்ரௌ ல் திருச்சபையில் போதகராக பணியாற்றி ய ஓர் இறையியலாளராவார். இவர் சீர்திருத்தவாதிகளை பின்பற்றி அவர்களின் பிரசங்கங்களி ன் உள்ளடக்கத்தி ற்கா க மட்டுமல்ல அவர்கள் அதை பி ரசங்கித்த விதத்திற்காகவும் அவர்களை பாராட்டினார். இவர், அவர்களை “போராட்டக்கள இறையியலாளர்கள்” என்றே அழைத்தார். இவரி ன் கற்பி த்தலின் மூலமா கவே அநே கர் முதன்முறை யா க, ஐந்து மட்டுமே (5 Solas) என்ற சீர்தி ருத்த சத்தி யத்தை அறி ந்தனர். 16 ம் நூற்றா ண்டு சீர்தி ருத்தவா தி யா ன மா ர்ட்டின்லூத்தரை பற்றி கற்பி க்கும்போ து, ஸ்ப்ரௌ ல் அவரை நே ரி ல் பா ர்த்தது போ லவே கற்ப்பி த்தா ர். வே தம் மட்டுமே என்ற சத்தி யத்தி ன் மீது இருந்த ஆர். சி . ஸ்ப்ரௌ லின் ஈடுபா டு, வே தம் குறை வற்றது என்பதை பற்றி ய சி கா கோ அறி க்கை யி ன் வரை வு மற்றும் வா தி டும் குழுவி ல் இவர் முக்கி ய பங்கா ற்றி னா ர். (Chicago Statement on Biblical inerrancy 1978). International council on Biblical inerrancy என்ற அமை ப்பி னுடை ய தலை வரா கவும் பணியா ற்றி னா ர். வி சுவா சம் மட்டுமே , வி சுவா சத்தி னா ல் நீதி மா னா க்கப்படுதல் என்ற சத்தி யங்கள் மீது இருந்த வா ஞ்சை யி னா ல், 1994 ல் (ECT) என்றழை க்கப்படும் சுவி சே ஷகர்கள் மற்றும் கத்தோ லிக்கர்களை தை ரி யமா க எதி ர்த்து போ ரா டினா ர். பி ன்பு பவுலின் மீதா ன புதி ய கண்ணொ ட்டம்(new perspective on Paul), கூட்டா ட்சி கண்ணோ ட்ட பா ர்வை (federal vision view) போ ன்றவற்றை எதி ர்த்தா ர். சீர்தி ருத்தவா தி களை போ ல் ஆர். சி . ஸ்ப்ரௌ லும் ஆதி கி றி ஸ்தவத்தி ன் அடிப்படை மை ய உபதே சங்களுக்கா க தை ரி யமா க தனது நி லை ப்பா ட்டை தெ ரி வி த்தா ர். ஆர். சி . ஸ்ப்ரௌ ல் தே வனுடை ய வா ர்த்தை யி ன் அதி கா ரம் மற்றும் சுவி சே ஷத்தி ன் பா துகா வலரா க இருந்தா ர்.
ஆர். சி ஓர் பயி ற்றுவி க்கப்பட்ட தத்துவவா தி யா கவும், இறை யி யலா ளரா கவும், சி றந்த கி றி ஸ்துவ கோ ட்பா டுகள்(apologetics) மீதா ன வா தங்களி ல், முக்கி ய வா தா டும் நபரா க இருந்தா ர். கருக்கலை ப்பு என்பது நம் கா லத்தி ன் முக்கி யமா ன நெ றி முறை ப் பி ரச்சி னை என்று ஒருமுறை குறி ப்பி ட்டு, அவர் கருக்கலை ப்புக்கு எதி ரா ன வலுவா ன நி லை ப்பா ட்டை க் கொ ண்டவரா க அறி யப்பட்டா ர். எல்லா வற்றுக்கும் மே லா க அவர் ஒரு இறை யி யலா ளர். தே வனி ன் குணா தி சயங்களை பற்றி ய உபதே சங்களை அதி கம் நே சி த்தா ர். இதன் வழி யா க தே வனை அறி வதற்கும், போ ற்றுவதற்கும், ஆரா தி ப்பற்குமா ன வா சலை கண்டறி ந்தா ர். தே வனை ப்பற்றி ய உபதே சங்களே ஆர். சி யி ன் புத்தகங்கள் மற்றும் வா ழ்க்கை சக்கரத்தி ன் மை யமா க இருக்கலா ம் என்பதற்கா ன சா ன்றுதா ன் அவர் எழுதி ய அருமை யா ன புத்தகம், தே வனி ன் பரி சுத்தத்தன்மை (The Holiness of God 1985). வி சுவா சத்தி ல் ஓர் தகப்பனா கவும், தா த்தா வா கவும் , ஓர் முழு சந்ததி யும் வே தத்தி ன் கடவுளை அறி ந்து கொ ள்வதற்கு உதவி செ ய்தி ருக்கி றா ர்.
ரா பர்ட் சா ர்ல்ஸ் ஸ்ப்ரௌ ல் , பி ட்ஸ்பர்க் என்ற இடத்தி ல் பி ப்ரவரி 13, 1939 ல் ரா பர்ட் சி சி ல் ஸ்ப்ரௌ ல் மற்றும் மே ய்ர் ஆன் ஸ்ப்ரௌ ல் தம்பதி க்கு மகனா க பி றந்தா ர். 1942 ஆம் ஆண்டு கி றி ஸ்துமஸ் மா லை அன்று, பி ட்ஸ்பர்க் நகரத்தி ல் ஒரு கணக்கி யல் நி றுவனத்தை வை த்தி ருந்த ஆர்.சி .யி ன் தந்தை , இரண்டா ம் உலகப் போ ரி ன்போ து இரா ணுவத்தி ல் தனது சே வை யை த் தொ டங்க மொ ரா க்கோ வி ல் உள்ள கா சா பி ளா ங்கா வி ல் இறங்கி னா ர். ஆர்.சி . தனது தா யி ன் மடியி ல் அமர்ந்து தனது முதல் கடிதங்களை த் தட்டச்சு செ ய்தா ர். தனது தந்தை க்கு எழுதி ய அந்த கடிதத்தி ல் கீழே “முத்தங்களும், அரவணை ப்புகளும்” என்று தட்டச்சு செ ய்தா ர். ஆரம்ப பள்ளி முதல் உயர் பள்ளி கல்வி வரை , தட்டச்சு பயி ல்வதை வி ட தடகள மை தா னத்தி லே யே தனது
பெ ரும்பா லா ன நே ரத்தை செ லவழி த்தா ர். வடக்கு பி ட்ஸ்பர்க்கி ல் உள்ள வெ ஸ்ட்மி ன்ஸ்டர் கல்லூரி க்கு, தடகள வி ளை யா ட்டின் மூலம் கல்வி உதவி த்தொ கை யை ப் பெ ற்றா ர். கல்லூரி க்கு செ ல்லும்போ து இரட்சி க்கப்படா த ஆர். சி அந்த முதலா ம் வருடத்தி ல் கி றி ஸ்துவை நோ க்கி வழி நடத்தப்பட்டா ர்.
கல்லூரி யை வி ட்டு செ ல்லும்போ து, ஆர். சி வெ றுமனே மனமா ற்றத்தை மட்டும் அடை யா மல் , தே வனை பற்றி ய உபதே சத்தி லும் மனந்தி ரும்பி னா ர். இந்த அனுபவத்தை தே வனி ன் பரி சுத்தத்தன்மை என்ற புத்தகத்தி ன் அறி முகத்தி ல் எழுதி யி ருக்கி றா ர். ஜீன் 11, 1960 ல் தனது சி றுவயது தோ ழி யா ன வெ ஸ்டா வை மணம் புரி ந்தா ர். இவர் கல்லூரி யி ல் பட்டம் பெ ற்று வெ ளி யே றும்போ து ஆர். சி தனது இறுதி ஆண்டை பயி ன்று வந்தா ர். ஆர் சி முதலா ம் ஆண்டை பயி லும்பொ ழுது, அவரது மனை வி இரண்டா ம் ஆண்டு பயலும் போ து , ஆர் சி அவரை பா ர்த்தவுடனே நே சி க்க ஆரம்பி த்தா ர்.
கல்லூரி படிப்பை முடித்த பி றகு ஆர் சி பி ட்ஸ்பர்க் இறை யி யல் கல்லூரி க்கு செ ன்றா ர். அங்கு அவர் ஜா ன் ஜெ ர்ஸ்ட்னர் என்பவரி ன் வழி நடத்துதலின் கீழ் இருந்தா ர். ஒருமுறை ஜெ ர்ஸ்ட்னரை குறி த்து அவர் கூறும்போ து ” ஜெ ர்ஸ்ட்னர் இல்லை யெ ன்றா ல் நா ன் கா ணா மற்போ யி ருப்பே ன்.” என்றா ர். இறை யி யல் கல்லூரி யி ல் பட்டம் பெ றுவதற்கு முன் , பெ ன்சி ல்வே னி யா வி ல்ஹங்கே ரி யன்ஸ் குடியே றி ய லிண்டோ ரா எனும் இடத்தி ல் உள்ள பி ரி ஸ்பி டே ரி யன் தி ருச்சபை யி ல் போ தகரா க நி யமி க்கப்பட்டா ர். அங்கு அதி கமா னஹங்கே ரி யன்ஸ் இரும்பு வே லை செ ய்துவந்தனர். இறை யி யல் படிப்பி ற்கு பி ன்பு ஃப்ரீ பல்கலை க்கழகத்தி ல், ஜி . சி பெ ர்க்கோ வர் என்பவருக்கு கீழா க முதுகலை இறை யி யல் படிப்பை தொ டர்ந்தா ர். டச்சு வகுப்பை யும், டச்சு புத்தகங்களை யும் படித்து அவரா கவே டச்சு மொ ழி யை கற்றா ர். 2016 ஆம் ஆண்டு அவரது மகள் ஷெ ரி , Perry Mason என்ற டச்சு புத்தகத்தை ஆர் சி யி டம் பரி சளி த்தா ர். அந்த மொ ழி யை மீண்டும் வா சி ப்பதி ல் ஆர் சி மகி ழ்வடை ந்தா ர்.
ஒரு வருடம் நெ தர்லா ந்தி ல் இருந்த பி றகு ஆர் சி அமெ ரி க்கா வுக்கு தி ரும்பி னா ர். அமெ ரி க்க பி ரி ஸ்பி டே ரி யன் சபை களி ல் ஓர் சபை யா ன Pleasent Hills Presbyterian Church ல் போ தகரா க நி யமி க்கப்பட்டா ர். தனதுஊழி ய கல்வி சா ன்றுகளை அமெ ரி க்கா பி ரஸ்பி டே ரி ய சபை க்கு அளி த்தா ர். பி லடெ ல்பி யா வி ல் உள்ள டெ ம்பி ள் பல்கலை க்கழகத்தி ன் வளா கத்தி ல் உள்ள , வெ ஸ்ட்மி ன்ஸ்டர் கல்லூரி (1965-66), கோ ர்டன் கல்லூரி (1966-68), கா ன்வல் இறை யி யல் கல்லூரி ஆகி ய இடங்களி ல், அடுத்தடுத்து கற்பி க்கும் ஆசி ரி ய பணிகளை செ ய்ய அழை க்கப்பட்டா ர். கா ன்வெ ல்லில் இருக்கும்பொ ழுது , பி லதெ ல்பி யா வி ற்கு வெ ளி யே உள்ள ஓர்லே ண்டு பி ரி ஸ்பி டே ரி யன் தி ருச்சபை யி ல் ஞா யி று வே தப்பா ட வகுப்பை நடத்தி னா ர். பி றகு இரண்டு ஆண்டுகள் சி ன்சி னா ட்டி, ஓஹியோ வி ல் உள்ள Hill Presbyterian Church ல் போ தகரா க பணியா ற்றி னா ர்.
1971 ல் ஆர்.சி , வெ ஸ்டர்ன் பெ ன்சி ல்வே னி யா வி ல் ஸ்டா ல்ஸ்டவுன் என்ற இடத்தி ல் லிகனி யர் (ligonier) வே தப்பா ட மை யத்தை ஆரம்பி த்தா ர். இந்த பணி 1984 ல் ஓர்லே ண்டு வி ற்கு நகர்ந்தது. இங்கி ருந்து வெ ளி யி டப்பட்ட பா டங்களி ன் ஒளி பரப்பி ன் மூலமா க வெ ளி நா டுகளி ல் உள்ள அநே க நபர்கள் இதன் மூலம் பயனடை ந்தனர். 1977 ம் ஆண்டு லிகனி யர் மை யத்தி லிருந்து Tabletalk என்ற பத்தி ரி க்கை யி ன் முதல் பதி ப்பு வெ ளி யி டப்பட்டது. இந்த அனுதி ன
தி யா னமா னது சுமா ர் 2,50,000 வா சகர்களை இலக்கா க வை த்து தற்போ து சுமா ர் 1,00,000 பதி ப்புகள் வி நி யோ கி க்கப்படுகி றது. 1982 ஆம் ஆண்டு the R.C. Sproul study hour என்ற வா னொ லி ஒலிபரப்பை லிகனி யர் துவங்கி யது. பி றகு 1994 ல் Renewing your mind என்ற அனுதி ன தி யா னத்தை ஒளி பரப்பி சுமா ர் 10 இலட்சம் வாசகர்களை பெற்றது.
1971 முதல் 2017 வரை லிகனி யர் நடத்தி ய வருடா ந்தி ர மா நா டு மற்றும் நா டு முழுவதும் பி ரா ந்தி ய மா நா டு, சர்வதே ச மா நா டு,மற்றும் ஆய்வு சுற்றுப்பயணங்களுக்கு ஆர். சி தலை மை வகி த்தா ர். தொ டர் வே தப்பா ட வகுப்புகளை யும், புத்தகங்களை யும், பி ற இறை யி யல் சா ர்ந்த உபகரணங்களை யும் வெ ளி யி ட்டா ர். இணை யதளம், வலை ப்பதி வு, RefNet, லிகனி யர் செ யலியை யும் உருவா க்கி னா ர். எல்லா வா ரங்களி லும் அனை த்து நா டுகளி லும் சுமா ர் 2 மி ல்லியன் மக்களை இந்தஊழி யம் செ ன்றடை கி றது. அடுத்தடுத்த இந்த தி ட்டங்களி ன் ஓர் பகுதி யா க லிகனி யர்ஊழி யக்குழு , வே தத்தை போ தி க்கும் நபர்களை யும் ஏற்படுத்தி யது. இதி ல் Drs. சி ங்குளர் பெ ர்குயூசன், W. ரா பர்ட் கா ட்பி ரே , ஸ்டீபன் J நி க்கோ ல்ஸ், பர்க் பா ர்சன்ஸ், டெ ரெ க் W H தா மஸ் போ ன்றோ ரா வா ர்கள். லிகனோ யர்ஊழி யங்களி ன் தலை மை அதி கா ரி யா க க்ரி ஷ் லா ர்சன் அவர்கள் உள்ளா ர்.
ஆர் சி ஸ்ப்ரௌ ல் ஓர் நல்ல இறை யி யலா ளரா க இருந்ததி னா ல் , வே தம் குறை வற்றது என்ற சத்தி யத்தை வலியுறுத்தும் சர்வதே ச கவுன்சி ல் குழுவி லும்(Biblical inerrancy), சுவி சே ஷ அதி ர்வு(Evangelism explosion), சி றை ச்சா லை ஐக்கி யம்(prison fellowship) போ ன்ற குழுக்களி லும் பணியா ற்றி னா ர். 1980 ம் ஆண்டு சீர்தி ருத்த இறை யி யல் கல்லூரி யி ன் (Reformed theological seminary) இறை யி யல் பே ரா சி ரி யரா க நி யமி க்கப்பட்டா ர். அவரும் அவரது மனை வி வெ ஸ்டா வும் ஒவ்வொ ரு ஆண்டும் சி ல மா தங்கள் மி சி சி ப்பி யி ல் உள்ள ஜா க்சனுக்கு பயணித்தனர். அங்கு அவர் குறி ப்பி ட்ட நா ட்களி ல் முழு நே ரமா கவும் அதி க பா டங்களை கற்பி த்தா ர். 1987 ல் அவர் மத்தி ய ப்ஃளோ ரி டா வி ல் வசி த்தப்பி றகு , RTS கல்லூரி ஆர்லா ண்டோ வளா கத்தை தி றந்தது. அங்கு ஆர். சி 1987-95 வரை முறை ப்படுத்தப்பட்ட இறை யி யல் பா டத்தி ன் தலை வரா க இருந்தா ர். 1995 – 2004 வரை , ப்ளோ ரி டா வி ல் நா க்ஸ் இறை யி யல் கல்லூரி யி ல் (Knox theological seminary) முறை ப்படுத்தப்பட்ட இறை யி யலின் (Systematic theology) புகழ்பெ ற்ற பே ரா சி ரி யரா கவும், உபதே ங்களுக்கா க வா தா டுபவரா கவும் கா ணப்பட்டா ர்.
“1997 ம் ஆண்டில் நா ன் எதி ர்பா ர்த்தி ரா த ஏதோ ஒன்றை தே வன் செ ய்தா ர்” என்பதை நி னை வுகூர்ந்த
ஆர் சி , மீண்டும் தனது போ தக பணிக்கு தி ரும்பி னா ர். அந்த எதி ர்பா ரா த கா ரி யம் என்னவெ ன்றா ல், சே ன்போ ர்டு ப்ளோ ரி டா வி ல், செ யி ன்ட் ஆண்ட்ரூஸ் தே வா லயத்தை ஸ்தா பி ப்பது. தா ன் மரி க்கும்போ து ஆர் சி அந்த தி ருச்சபை யி ல் பர்க் பா ர்சன்ஸின் சக போ தகரா க இருந்தா ர். நவம்பர் 26, 2017 ல் எபி ரே யர் 2:1-4 லிருந்து “மி கப்பெ ரி ய இரட்சி ப்பு” என்ற தலை ப்பி ல் தனது கடை சி பி ரசங்கத்தை செ ய்தா ர்.
தா ன் மரி க்கும் நா ட்களி ல் ,2011 ல் அவர் உருவா க்கி ன சீர்தி ருத்த வே தா கம கல்லூரி யி ன் வே ந்தரா க இருந்தா ர். அந்த கல்லூரி யி ன் தலை வரா கவும் செ யல்பட்டு, சீர்தி ருத்த கொ ள்கை களி லும், தே வனை யும் அவரது பரி சுத்தத்தன்மை யை அறி வதி லும் மா ணவர்களை பயி ற்றுவி ப்பதற்கு அந்த கல்லூரி யி ன் பெ யர், பா டத்தி ட்டங்கள், அதி ன் நோ க்கத்தை யும் ஆர் சி ஏற்படுத்தி னா ர். லிகனி யர் அலுவலகத்தி ல் உள்ள தனது அறை யி லிருந்து, வலது புறத்தி ல் தனது கல்லூரி யை யும், இடது புறத்தி ல் தனது தி ருச்சபை யை யும் அவரா ல் பா ர்க்க முடிந்தது.
ஆர் சி தனது முதல் புத்தகத்தை 1973 ம் ஆண்டு வெ ளி யி ட்டா ர்: (The symbol: அப்போ ஸ்தல வி சுவா ச பி ரமா ணத்தி ன் வி ளக்கவுரை ). தனது புத்தக முகவுரை யி ல், நூல் அர்ப்பணிப்பை இவ்வா று எழுதி னா ர்: ” வெ ஸ்டா வி ற்கு: ரோ மர்களுக்கு பெ ண்தெ ய்வமா னவள்/ எனக்கு தெ ய்வபயமுள்ள மனை வி .”
அவரது முதல் புத்தகம், இறை யி யலா ளரா க அவர் எழுதப்போ கும் எழுத்துக்களி ன் முக்கி யத்துவத்தை யும், அவரது முதல் புத்தக அர்ப்பணிப்பு அவரி ன் உண்மை யா ன எழுத்து நடை யை யும் வெ ளி ப்படுத்தி யது. அவர் மரி க்கும்போ து சுமா ர் 100 புத்தகங்களுக்கு சொ ந்தக்கா ரரா க இருந்தா ர். இதி ல் சி றுவர் புத்தகங்கள், கதை , வெ ஸ்ட்மி ன்ஸ்டர் வி சுவா ச அறி க்கை யி ன் மூன்று தொ குதி கள், சி ல வே தத்தி ன் புத்தகங்களி ன் வி ளக்கவுரை , கி றி ஸ்தவ வா ழ்க்கை மற்றும் உபதே சங்களி ன் அனை த்து சத்தி யங்களி ன் புத்தகங்கள் அடங்கும். 1986 ல் “தே வனா ல் தெ ரி ந்தெ டுக்கப்படுதல்” என்ற புத்தகத்தை யும் எழுதி னா ர். 1985 ல் 20 ம் நூற்றா ண்டின் சி றந்த புத்தகமா கி ய “தே வனி ன் பரி சுத்தத்தன்மை ” என்ற புத்தகத்தை யும் வெ ளி யி ட்டா ர். Reformation study bible ன் பதி ப்பா சி ரி யரா கவும் பணியா ற்றி னா ர். 24 க்கும் மே ற்பட்ட பா டல்களை யும் எழுதி யுள்ளா ர். தனது நண்பரும், இசை யமை ப்பா ளருமா ன ஜெ ஃப் லிப்பன்கா ட் உடன் இணை ந்து, Glory to the Holy One (2015), and Saints of Zion (2017) ஆகி ய இரண்டு ஒலித்தகடுகளை வெ ளி யி ட்டா ர்.
ஆர் சி பா டல்களை எழுதுவது, இசை யி ன் மீதுள்ள அவரி ன் வா ழ்நா ள் வி ருப்பத்தி ன் நீட்டிப்பா கவே இருந்தது. தனது மனை வி யோ டு சே ர்ந்து , pleasant hills United Presbyterian சபை யி ல், வா லிபர் பா டல்குழுவி ல் பா டினா ர். அவர் ஒரு பி யா னோ கலை ஞரா கவும், பி றகு
தனது சபை யி ல் வயலின் மூலம் இசை ப் பா டங்களை யும் கற்பி த்தா ர். ஆர் சி நன்கு ஓவி யம் வரை வா ர். ஆர்வமுள்ள தி றமை வா ய்ந்த கோ ல்ஃப் வீரரா கவும் இருந்தா ர். வே ட்டை யா டுவதி லும், வா சி ப்பதி லும், முக்கி யமா க வா ழ்க்கை வரலா றுகளை படிப்பதி லும் ஆர்வமா க இருந்தா ர்.
ஓர் முழுமை யா ன இறை யி யலா ளரா க, பா மர மக்களுக்கு உபதே சி ப்பதை நே சி த்து அதற்கா கவே வா ழ்ந்தா ர். உடனடியா க ஒரே வரி யி ல் பதி லளி க்கும்படியா ன ஆழமா ன நகை ச்சுவை உணர்வு அவருக்கு இருந்தது. ஆர் சி உடனா ன உரை யா டல், எந்தவி த சி ரமமுமி ன்றி ஆழமா ன இறை யி யல் உரை யா டலிருந்து வி ளை யா ட்டு, கோ ல்ஃப் மற்றும் நகை ச்சுவை களுக்கு கொ ண்டு செ ல்லும். மனது புதி தா வதை யும், இருதயம் மா ற்றப்படுவதை யும், சுவி சே ஷத்தி னா ல் மா றி ய வா ழ்க்கை யை யும் பா ர்ப்பதற்கு ஆவல் கொ ண்டா ர். கா ரி யங்கள் மி க எளி மை யா க வி ளக்கப்படுத்தும் சி றந்த வரம் அவரி டம்
இருந்தது. தனது மக்களை ஒருபோ தும் தனது வா ர்த்தை கள் மூலம் பயமுறுத்தவுமி ல்லை அதே போ ல் அவர்களை தா லா ட்டவும் இல்லை . அவர் ஆழமா ன கா ரி யங்களை கற்பி த்தா ர். பொ ருள், நி றை , ஆகி யவற்றை பற்றி தெ ளி வோ டும், உறுதி யோ டும் கற்பி த்தா ர். தனது மா ணவர்களுக்கு ஹொ மி லிட்டிக்ஸ் எனப்படும் பி ரசங்கி க்கும் கலை யை கற்பி த்து, வே தப்பகுதி யி ல் உள்ள அந்நி கழ்ச்சி யை கண்டறி ந்து , அதை பி ரசங்கி க்கவும் கற்றுக்கொ டுத்தா ர்.
தே வனுடனா ன தனது முதல் சந்தி ப்பை ஆர் சி அடிக்கடி நி னை வுகூறுவா ர். ஓர் புதி ய கி றி ஸ்தவனா க, கல்லூரி யி ல் இணை ந்த வருடத்தி ல் வே தத்தை அதி கமா க வா சி த்தா ர். அவரது வா சி ப்பி லிருந்து ஒரு கா ரி யம் தனி த்து நி ன்றது: தே வன் அவர் பா துகா க்கவே செ யலா ற்றுகி றா ர். சங்கீதங்கள்,ஊசா வை ப்பற்றி ய கா ரி யம், ஆதி யா கமம் 15:17, மரி யா ளி ன் பெ ரி யவர்,லூக்கா 16:16-17 மற்றும் ஏசா யா 6 ஆகி ய வே தப்பகுதி கள், இவை களை ஆர் சி முதல் முறை படித்ததி லிருந்து அவரை அதற்கு சி றை ப்படுத்தி யது.
ஆர் சி இவற்றை நமக்கு கற்பி க்கி றா ர்: “தே வன் பரி சுத்தர் ஆனா ல் நா ம் பரி சுத்தவா ன்கள் அல்ல.” இதற்கி டை யே தா ன் தே வனும் மனி தனுமா ன இயே சுகி றி ஸ்துவி ன் முழுமை யா ன கீழ்ப்படிதலும், சி லுவை யி ல் அவரி ன் மரணமும் அடங்கி யி ருக்கி றது. இதுவே ஆர் சி ஸ்ப்ரௌ ல் (1939-2017) அவர்களி ன் செ ய்தி யும், முன்மா தி ரி யுமா கும்.