லிகோனியரின் வலைப்பதிவு

திறமையான போதகர்கள் மற்றும் வேதாகம  ஆசிரியர்களின் சிந்தனையைத் தூண்டும் கட்டுரைகள், வளர்ந்து வரும் கிறிஸ்தவர்களை தங்கள் நம்பிக்கையில் ஊக்குவிக்கும் வகையில் வேத, இறையியல் மற்றும் நடைமுறைக் கருப்பொருள்களைக் குறிப்பிடுகின்றன.


 
31-01-2025

எண்ணாகமம் புத்தகத்திலிருந்து நீங்கள் அறிந்து கொள்ள வேண்டிய மூன்று முக்கியமான காரியங்கள்.

எபிரேய வேதத்தில் இந்தப் புத்தகத்திற்கு 'வனாந்திரத்தில்" என்கிற தலைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த தலைப்பே அந்த புத்தகத்தின் பக்கமாக நம்மை ஈர்க்கக்கூடிய விரிவாக்கத்தை தருகிறது.