லிகோனியரின் வலைப்பதிவு

திறமையான போதகர்கள் மற்றும் வேதாகம  ஆசிரியர்களின் சிந்தனையைத் தூண்டும் கட்டுரைகள், வளர்ந்து வரும் கிறிஸ்தவர்களை தங்கள் நம்பிக்கையில் ஊக்குவிக்கும் வகையில் வேத, இறையியல் மற்றும் நடைமுறைக் கருப்பொருள்களைக் குறிப்பிடுகின்றன.


 
19-11-2024

என் ஆடுகளை போஷிப்பாயாக

இயேசு உயிர்த்தெழுந்த பிறகு தம் சீஷர்களுக்கு மூன்றாவது முறையாக தரிசனமாகி, “வாருங்கள் போஜனம் பண்ணுங்கள் என்றார்.” (யோவான் 21:12).
14-11-2024

இரட்சிப்புக்கேற்ற  விசுவாசம் என்றால் என்ன?

கிறிஸ்தவத்தின் மையமாக இருப்பது விசுவாசமே. புதிய ஏற்பாடானது, ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்கும்படியாக தொடர்ச்சியான அழைப்பை கொடுக்கிறது.
12-11-2024

ஆதியிலே…

பரிசுத்த வேதாகமத்தின் முதல் வசனம் அனைத்திற்கும் அஸ்திபாரமான உறுதி மொழியை முன்வைக்கிறது: “ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார்” (ஆதி 1:1). வேதத்தின் இந்த முதல் வாக்கியத்தில் மூன்று அடிப்படையான காரியங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன: 1) ஆதி ஒன்று இருந்தது; 2) தேவன் ஒருவர் இருக்கிறார்; 3) சிருஷ்டிப்பு இருக்கிறது.
07-11-2024

வேதம் போதிக்கும் உக்கிராணத்துவம் என்றால் என்ன?

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவுக்கு ஊழியக்காரனாக எப்படி பணியாற்றுவது என்று புதிய ஏற்பாட்டின் விளக்கத்தின் அடிப்படையில் உருவான வார்த்தையே உக்கிராணத்துவம் என்ற வார்த்தையாகும். பொருளாதாரம், சட்ட ஒழுங்கு, மனித உணர்வுகள் ஆகிய தலைப்புகளின் கீழே இன்றைக்கு சமூக வலைதளங்களில் அதிகமான உரையாடல்களும் மற்றும் செய்தித்தாள்களில் முதல் பக்க தலைப்பாகவும் இருக்கிறது.
06-11-2024

பாவத்திற்கு அளவுகோல்கள் உள்ளதா?

பாவத்திற்கு அளவுகோல் இருக்கிறது என்பதை வரலாற்று ரீதியாக ரோமன் கத்தோலிக்கர்களும் புரட்டஸ்தாந்துக்களும் அறிந்திருக்கின்றனர். ரோமன் கத்தோலிக்கர்கள் மரணத்துக்கேதுவான மற்றும் மன்னிக்கத்தக்க பாவங்களுக்கிடையே உள்ள வித்தியாசத்தை வேறுபடுத்தி காண்பிக்கின்றனர்.
05-11-2024

TULIP – சீர்திருத்த இறையியல்: குறிப்பிட்டவர்களுக்கான கிறிஸ்துவின் பதிலாள் மரணம்

கால்வினிசத்தின் ஐந்து முக்கிய கோட்பாடுகளில், கிறிஸ்துவின் குறிப்பிட்டவர்களுக்கான பதிலால் மரணம் (limited atonement) என்ற கோட்பாடு திருச்சபை வரலாறு முழுவதும் அதிகமாக எதிர்க்கப்பட்ட ஒன்றாகும். மட்டுமல்ல தொடர்ந்து அதிகமான குழப்பத்தையும் பயத்தையும் தோற்றுவிக்ககூடிய ஒன்றாகவும் எண்ணப்பட்டு வருகிறது.
04-11-2024

இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் பாக்கியவான்கள், அவர்கள் தேவனைத் தரிசிப்பார்கள்

தங்களின் இருதயத்தில் சுத்தமுள்ளவர்களே தேவனை தரிசிப்பார்க்ள் என்று இயேசு கூறுகிறார். 1 யோவான் நிருபத்தில் இந்த மேன்மையான வாக்குறுதியை பார்க்கிறோம்: “ நாம் தேவனுடைய பிள்ளைகளென்று அழைக்கப்படுவதினாலே பிதாவானவர் நமக்கு பாராட்டின அன்பு எவ்வளவு பெரிதென்று பாருங்கள்.” (1 யோவான் 3:1a).
31-10-2024

கிறிஸ்து ஒரு தன்மையை உடையவரா அல்லது இரண்டு தன்மையை கொண்டவரா?

கி.பி. 451 ஆம் வருடத்தில் திருச்சபையால் மிகப்பெரிய 'கல்தேயன் என்ற சிறப்புமிக்க ஆலோசனை கூட்டமானது' (the great council of Chalcedon) கூட்டப்பட்டது. வரலாற்றில் எல்லா கிறிஸ்தவ சபைகளையும் ஒருங்கிணைந்து கூட்டப்பட்ட இந்த கூட்டமானது மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது.
29-10-2024

தேவன் சர்வ இறையாண்மையுள்ளவராக இருக்கையில் மனிதன் எவ்வாறு சுதந்திரமுள்ளவனாக இருக்கமுடியும்?

தேவன் எல்லையில்லா மிகவும் சுதந்திரமுள்ளவராயிருக்கிறார். அவர் சர்வ இறையாண்மையுள்ளவர். அவரது இறையாண்மை பற்றி அடிக்கடி ஏற்படும் ஆட்சேபனை என்னவென்றால், தேவன் மெய்யாகவே சர்வ இறையாண்மையுள்ளவராக இருப்பாரென்றால் எவ்வாறு மனிதன் சுதந்திரமுள்ளவனாக இருக்க முடியாது என்பதுதான்.