லிகோனியரின் வலைப்பதிவு

திறமையான போதகர்கள் மற்றும் வேதாகம  ஆசிரியர்களின் சிந்தனையைத் தூண்டும் கட்டுரைகள், வளர்ந்து வரும் கிறிஸ்தவர்களை தங்கள் நம்பிக்கையில் ஊக்குவிக்கும் வகையில் வேத, இறையியல் மற்றும் நடைமுறைக் கருப்பொருள்களைக் குறிப்பிடுகின்றன.


 
09-04-2026

கருக்கலைப்பு செய்வதினால் ஏற்படும் குற்ற உணர்விற்கான தீர்வு

கடந்த காலத்தின் குற்ற உணர்வு உங்களை வாழ்நாள் முழுவதும் துரத்த வேண்டியதில்லை; தேவனிடம் உண்மையான மனந்திரும்புதலோடு வரும்போது, அவருடைய மன்னிப்பு நம்மைச் சுத்திகரித்து, குணப்படுத்தி, புதிய நம்பிக்கையுடன் வாழ விடுதலை அளிக்கிறது.
09-04-2026

கருக்கலைப்பு செய்வதினால் ஏற்படும் குற்ற உணர்விற்கான தீர்வு

கருக்கலைப்பால் வரும் குற்ற உணர்வு எவ்வளவு ஆழமானதாக இருந்தாலும், மனந்திரும்பி தேவனை நாடுகிறவர்களுக்கு அவருடைய கிருபையில் உண்மையான மன்னிப்பும் புதிய தொடக்கமும் கிடைக்கிறது.
07-04-2026

தேவ கோபம் என்றால் என்ன?

தேவ கோபம் என்பது பாவத்தின் மீது தேவனுடைய நீதியான பதில்; ஆனால் கிறிஸ்துவில், மனந்திரும்பி விசுவாசிக்கும் அனைவருக்கும் அந்த கோபத்திலிருந்து இரட்சிப்பும் இரக்கமும் கிடைக்கிறது।
02-04-2026

மனித இயல்பு அடிப்படையிலேயே நல்லதா அல்லது முழுவதும் பாவத்தில் உள்ளதா?

மனித இயல்பு முதலில் நல்லதாக இருந்தாலும், பாவத்தினால் அது முழுமையாக சீர்குலைந்தது; ஆகையால் நாம் அனைவரும் தேவனுடைய தரத்திற்கு குறைவாக இருப்பதால், இயேசு கிறிஸ்துவின் நீதி நமக்கு அவசியமாகிறது.
31-03-2026

எபிரெயர் பற்றி அறிந்துக் கொள்ள வேண்டிய மூன்று காரியங்கள்

கிறிஸ்துவே நமது நம்பிக்கையின் நங்கூரம். எந்த சிரமங்களிலும் தளராமல், அவரில் நிலைத்திருக்கும்போது, தேவன் வாக்குத்தத்தம் செய்த இளைப்பாறுதலும் வெற்றியும் நிச்சயமாக நமக்கு கிடைக்கும்.
26-03-2026

யோவேல் புத்தகத்திலிருந்து அறிய வேண்டிய மூன்று பிரதான காரியங்கள்

பரலோகத்தின் இந்த பக்கத்தில் பூமியில், சுகமும், செல்வமும் மற்றும் பூரண மகிழ்ச்சியும் கிறிஸ்தவர்களுக்கு வாக்களிக்கப்படவில்லை.
24-03-2026

குழந்தையின் இழப்பில் தேவனின் ஆறுதல் 

பரலோகத்தின் இந்த பக்கத்தில் பூமியில், சுகமும், செல்வமும் மற்றும் பூரண மகிழ்ச்சியும் கிறிஸ்தவர்களுக்கு வாக்களிக்கப்படவில்லை.
19-03-2026

ஊழியத்தில் ஏற்படும் மனச்சோர்வை கையாளுவது எப்படி?

ஊழியத்தில் ஏற்படும் சோர்வையும் மன அழுத்தத்தையும் அனுபவித்த நமது இரட்சகராகிய இயேசு கிறிஸ்துவின் முன்மாதிரியைப் பின்பற்றி, விசுவாசத்தின் மூலம் அந்த இக்கட்டான சூழல்களை எவ்வாறு கையாள்வது என்பதை இக்கட்டுரை விளக்குகிறது.
17-03-2026

விரக்தியை எவ்வாறு சமாளிப்பது?

ஆழ்ந்த விரக்தியின் நேரங்களிலும் கிறிஸ்துவைச் சார்ந்து சிறிய விசுவாசப் படிகளை எடுத்து வைத்தால் தேவன் நம்மை மீண்டும் நம்பிக்கைக்குக் கொண்டுவருகிறார்.