லிகோனியரின் வலைப்பதிவு

திறமையான போதகர்கள் மற்றும் வேதாகம  ஆசிரியர்களின் சிந்தனையைத் தூண்டும் கட்டுரைகள், வளர்ந்து வரும் கிறிஸ்தவர்களை தங்கள் நம்பிக்கையில் ஊக்குவிக்கும் வகையில் வேத, இறையியல் மற்றும் நடைமுறைக் கருப்பொருள்களைக் குறிப்பிடுகின்றன.


 
27-02-2025

நரகத்தைப் பற்றி அறிந்துக் கொள்ள வேண்டிய ஐந்து காரியங்கள்

திருச்சபைக்கு உள்ளேயும் வெளியேயும், அநேகருக்கு நரகத்தைப் பற்றி சிந்திக்க கடினமாக இருப்பதால், இந்த சத்தியத்தை நீர்த்துப்போக செய்ய பலர் முயற்சித்துக்கொண்டிருக்கின்றனர்.
25-02-2025

உடன்படிக்கை இறையியல் பற்றி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய 5 விஷயங்கள்

சீர்திருத்த சபைகளில்  சில தலைப்புகள் அடிக்கடி விவாதிக்கப்பட்டாலும்  அடிப்படையான சத்தியங்களை  எளிதில் மறந்துவிட வாய்ப்புண்டு. அத்தகைய ஒரு தலைப்பே உடன்படிக்கை இறையியாலாகும்.
20-02-2025

திருமணத்தை பற்றி அறிந்துக் கொள்ள வேண்டிய ஐந்து காரியங்கள்

திருமணத்தைப் பற்றி அதிகமாக கூறப்பட்ட நிலையில், அதன் அத்தியாவசியங்களை பற்றி நினைவுகூறுவது இன்றியமையாதது.
18-02-2025

பெற்றோர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயங்கள்

நான் சமீபத்தில் ஒரு கொள்ளுத்தாத்தாவாகி, எங்கள் குடும்பத்தில் இரண்டு கொள்ளுப் பேத்திகளையும்,ஒரு கொள்ளுப் பேரனையும் வரவேற்றதில் மகிழ்ச்சியுற்றேன்.
13-02-2025

தாவீது ராஜாவைப் பற்றி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய 5 முக்கிய காரியங்கள்.

இஸ்ரவேலின் ராஜாவான தாவீது, கோலியாத்துக்கு முன்பு காட்டிய வியக்கத்தக்க விசுவாசம் முதல், பத்சேபாளுக்கும் அவளுடைய கணவனுக்கும் எதிராக செய்த பயங்கரமான பாவங்கள், இதயப்பூர்வமான துதி மற்றும் மனந்திரும்புதலின் சங்கீதங்கள் வரை பல விஷயங்களுக்குப் பெயர் பெற்றவர்.
11-02-2025

பரிசுத்தமாகுதலை பற்றி அறிந்துக் கொள்ளவேண்டிய ஐந்து காரியங்கள்

பரிசுத்தமாகுதல் பற்றிய இறையியல் கோட்பாட்டின் சுருக்கமான விளக்கத்தை நீங்கள் தேடிக்கொண்டிருந்தீர்களென்றால், வெஸ்ட்மின்ஸ்டர் கேள்விபதில்களில் உள்ளதை விட சிறந்த ஒன்றை காண்பதில் உங்களுக்கு கடினமான ஒன்றாக இருக்கும்.
06-02-2025

கால்வின் பற்றி அறிந்துக்கொள்ள வேண்டிய ஐந்து காரியங்கள்

கால்வினின் வாழ்க்கை வரலாற்றை நன்றாக அறிந்த சிலர், அவர் ஜெனீவாவில் சபை ஒழுங்கு நடவடிக்கையின் மூலம் திருவிருந்தை உண்மையோடு அனுசரிப்பதற்கு அவர் எடுத்த முயற்சிகளை அறிந்திருந்தாலும், வெகு சிலருக்கே கால்வினின் தோல்வியுற்ற இந்த முயற்சியின் மூலம் தேவன் கால்வினை மாற்றினார் என்பது தெரியும்.
04-02-2025

யோசுவா புத்தகத்திலிருந்து நீங்கள் அறியவேண்டிய மூன்று முக்கியமான காரியங்கள்.

பெரும்பாலான கிறிஸ்தவர்களிடம் யோசுவா புத்தகத்தைப் பற்றி அவர்களுக்கு என்ன தெரியும் என்று நீங்கள் கேட்டால், எரிகோ போரைப் பற்றிய பதில்தான் பெரும்பாலும் உங்களுக்குக் கிடைக்கும். அந்த எரிகோ நகரத்தின் இடிந்து விழும் சுவர்களின் கதை, புத்தகத்தின் வெற்றி விவரிப்பில் ஒரு முக்கிய நிகழ்வாகும்.
31-01-2025

எண்ணாகமம் புத்தகத்திலிருந்து நீங்கள் அறிந்து கொள்ள வேண்டிய மூன்று முக்கியமான காரியங்கள்.

எபிரேய வேதத்தில் இந்தப் புத்தகத்திற்கு 'வனாந்திரத்தில்" என்கிற தலைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த தலைப்பே அந்த புத்தகத்தின் பக்கமாக நம்மை ஈர்க்கக்கூடிய விரிவாக்கத்தை தருகிறது.