07-11-2024
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவுக்கு ஊழியக்காரனாக எப்படி பணியாற்றுவது என்று புதிய ஏற்பாட்டின் விளக்கத்தின் அடிப்படையில் உருவான வார்த்தையே உக்கிராணத்துவம் என்ற வார்த்தையாகும். பொருளாதாரம், சட்ட ஒழுங்கு, மனித உணர்வுகள் ஆகிய தலைப்புகளின் கீழே இன்றைக்கு சமூக வலைதளங்களில் அதிகமான உரையாடல்களும் மற்றும் செய்தித்தாள்களில் முதல் பக்க தலைப்பாகவும் இருக்கிறது.