30-07-2026

சட்டரீதியான மனப்பான்மை (Legalism) கொள்ளாமல் பரிசுத்தத்தை அடைவது எப்படி?

சுய முயற்சியாலும் விதிகளாலும் அல்லாமல், கிறிஸ்து இயேசு தந்த இரட்சிப்பிற்கு பிரதிபலனாக நன்றியுள்ள இருதயத்தோடும் பரிசுத்த ஆவியானவரின் வல்லமையோடும் பரிசுத்தமாக வாழ்வது எப்படி என்பதை விளக்கும் ஆசீர்வதிக்கப்பட்ட கட்டுரை!