06-08-2026

சுய ஒழுக்கம் என்றால் என்ன?

சுய ஒழுக்கம் என்பது நம்மை நாமே கட்டுப்படுத்துவது மட்டுமல்ல; தேவனுடைய வார்த்தைக்கும் ஆவிக்கும் கீழ்ப்படிந்து வாழ்வதாகும்.