13-10-2026

வாழ்க்கையின் நோக்கம் என்ன?

வாழ்க்கையின் நோக்கம் தேவனை மகிமைப்படுத்தி அவரில் மகிழ்வதே. அவரை நம்பி வேதாகமத்தைப் பின்பற்றுங்கள். வெற்றி, செல்வம், புகழ் ஆகியவற்றையே இலக்காக்கும் சவாலை எதிர்கொள்ளுங்கள். வேலை, ஓய்வு, உறவுகள் அனைத்திலும் நன்றியுடன் கீழ்ப்படிந்து, ஜெபத்திலும் வழிபாட்டிலும் வளர்ந்து, பிறருக்கு நம்பிக்கையைப் பகிருங்கள்.
27-01-2026

எல்லா உண்மையும் தேவனுடைய உண்மையே

அறிவியல் என்ற வார்த்தைக்கான அர்த்தம், “அறிவு” என்பதாகும். பொருள் சார்ந்த அறிவை மட்டும் அல்ல முறையான உண்மையையும் நாம் கணக்கில் கொள்ளவேண்டும். இந்த விஷயத்தில் கணிதத்தை ஒரு உண்மையான அறிவியலாகக் கருத வேண்டும், ஏனெனில் கணிதம் அதன் முறையான பரிமாணத்தில் உண்மையான அறிவைத் தருகிறது.
22-01-2026

புனிதவெள்ளி ஏன் “புனிதமான” என்று அழைக்கப்படுகிறது?

சுருக்கமாக, புனித வெள்ளி மெய்யாகவே நமக்கு நல்ல வெள்ளி தான். ஏனென்றால் இந்த நாளில் மிகப்பெரிய பரிமாற்றம் நடந்தது: "நாம் அவருக்குள் தேவனுடைய நீதியாகும்படிக்கு, பாவம் அறியாத அவரை நமக்காகப் பாவமாக்கினார்" (2 கொரி. 5:21).