28-11-2024

புரட்டஸ்தந்துகளின்  கொள்கைகளில் மிக பிரதானமான தவறான கொள்கை எது?

நாம் திருச்சபை வரலாற்றிலிருந்து, ஒரு கேள்வியோடு கூட இந்த உபதேசத்தை ஆரம்பிப்போம். சபை வரலாற்றில் ரோமன் கத்தோலிக்க ஆயர் திரு.ராபர்ட் பெல்லர்மைன் (1542-2621) என்ற மிக முக்கிய மனிதரை நாம் சாதாரணமாக நினைத்து விடக்கூடாது.