03-06-2025

போதக நிருபங்களை வாசிப்பது எப்படி?

பவுலின் பதின்மூன்று நிருபங்களில், மூன்று போதக நிருபங்கள் மட்டும் தனித்துவமானவை. ஏனெனில் அவை பவுலின் உடன் ஊழியர்களான மற்றும் சபைகளில் போதக மேற்பார்வையைச் செய்து வந்த தீமோத்தேயுவுக்கும், தீத்துவுக்கும் எழுதப்பட்டவையாகும்.