11-12-2025
சில சமயங்களில் புத்தகங்களை எழுதிய ஆசிரியர்களிடம், “உங்களுடைய புத்தகங்களில் உங்களுக்கு மிகவும் பிடித்தது எது?” என்ற கேள்வியை கேட்கிறார்கள். முதல்முறையாக இந்தக் கேள்வி என்னிடத்தில் கேட்கப்படும்போது, "எனக்குத் தெரியவில்லை; நான் அதைப் பற்றி உண்மையில் யோசித்துப் பார்த்ததில்லை"என்று பதில் அளித்தேன்.

