23-07-2026

விக்கிரகாராதனை என்றால் என்ன?

உண்மையான ஆராதனை என்பது சிருஷ்டிகளை அல்ல, சிருஷ்டிகரையே உயர்த்துவதாகும்; தேவனைவிட எதற்கும் நம் இதயத்தில் முதலிடம் கொடுப்பதே விக்கிரகாராதனையாகும்.