04-03-2025

கொலோசெயர் நிருபத்தை பற்றி அறிந்துக் கொள்ள வேண்டிய மூன்று காரியங்கள்

ஒரு மின்னஞ்சலையோ அல்லது குறுஞ்செய்தியையோ அதன் பின்புலம், சூழல், நோக்கம் ஆகியவற்றை அறியாதவரை நம்மால் புரிந்துகொள்ள முடியாது.