05-03-2026

பாவ அறிக்கை என்றால் என்ன?

தேவனுக்கு எதிராக செய்த பாவத்தின் தீவிரத்தை உணர்ந்து, மனந்திரும்பிய இருதயத்துடன் உண்மையாய் பாவங்களை அறிக்கை செய்து கிறிஸ்துவின் இரத்தத்தில் சுத்திகரிப்பைப் பெற்றுக்கொண்டு பரிசுத்த வாழ்வில் நடக்க வேண்டும்.
05-08-2025

ஜெபம் ஏன் ஒரு கிருபையின் சாதனம்?

ஜெபம் ஏன் ஒரு கிருபையின் சாதனம்? ஜெபம் ஏன் ஒரு கிருபையின்  சாதனம் என்ற கேள்வி மிகவும் சுவாரஸ்யமானது. வெஸ்ட்மின்ஸ்டர் விசுவாச அறிக்கை (Westminster Shorter Catechism) ஜெபம் ஒரு கிருபையின் சாதனம் என்று எளிமையாகக் கூறுகிறது: "வெளிப்பிரகாரமான மற்றும் சாதாரண சாதனங்கள் மூலமாக ஆண்டவராகிய கிறிஸ்து நமக்கு மீட்பின் நன்மைகளை கொடுக்கும்படியாய் அவருடைய நியமங்களை வைத்திருக்கிறார்.