லிகோனியரின் வலைப்பதிவு

திறமையான போதகர்கள் மற்றும் வேதாகம  ஆசிரியர்களின் சிந்தனையைத் தூண்டும் கட்டுரைகள், வளர்ந்து வரும் கிறிஸ்தவர்களை தங்கள் நம்பிக்கையில் ஊக்குவிக்கும் வகையில் வேத, இறையியல் மற்றும் நடைமுறைக் கருப்பொருள்களைக் குறிப்பிடுகின்றன.


 
26-06-2025

வரலாற்று கதைநடைகளை எவ்வாறு படிப்பது?

உடன்படிக்கையின் வரலாற்றுகளாகிய தேவனின் அனைத்து படைப்புகள், பாவத்தில் மனிதனின் வீழ்ச்சி, கிருபையின் உடன்படிக்கை மற்றும் அதனுடைய அநேக நிர்வாகங்கள் மூலமாக அருளப்படும் தேவனின் மீட்பு மற்றும் கிறிஸ்துவின் இரண்டாவது வருகையில் மகிமையில் அனைத்தினுடைய முழுமையாக்குதல் போன்ற காரியங்களை வேதாகமம் பதிவு செய்திருக்கிறது.
24-06-2025

வேதாகமத்தை நினைவு கூர்ந்து அதை நடைமுறைப்படுத்துவதின் அவசியம்

வேதாகமத்தைக் கற்றுக்கொள்வது என்பது, ஒரு மொழியைக் கற்றுக்கொள்வது போன்றது. இரண்டையும் கற்றுக்கொள்வதற்கான சிறந்த வழி, முழுமையாக அதில் மூழ்கிவிடுவதுதான். நம் குழந்தைகள் பேசவும், படிக்கவும், எழுதவும் கற்றுக்கொள்ளும்போது, மீண்டும் மீண்டும் கேட்பது, பயிற்சி செய்வது மற்றும் பயன்படுத்துவதன் மூலம் ஆங்கிலத்தைப் புரிந்துகொள்கிறார்கள்.
19-06-2025

தீர்க்கதரிசன புத்தகங்களை எவ்வாறு வாசிப்பது?

தீர்க்கதரிசனங்களை புரிந்துக் கொள்வது சற்று கடினமானது. காரணம், தேவன் தம்மை அவர்களுக்கு சொப்பனங்களிலும், தரிசனங்களிலும் வெளிப்படுத்தியிருக்கிறார். இவர்களில் மோசேயுடன் மட்டுமே தேவன் முகமுகமாக பேசினார் (எண் 12:6-8).
17-06-2025

ஞான புத்தகங்களை வாசிப்பது எப்படி?

"கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்" (நீதி. 9:10; யோபு 28:28; சங். 111:10; நீதி. 1:7 ஆகிய வேத பகுதிகளையும் பார்க்கவும்). காலங்காலமாகப் பல நுட்பமான கிறிஸ்தவரல்லாத தத்துவ ஞானிகள்  இருந்தபோதிலும், அனைத்து உண்மையான ஞானமும் இறுதியில் "மேலிருந்து" - அதாவது, திரித்துவ தேவனிடத்திலிருந்தே வருகிறது (எபே. 1:17; கொலோ. 2:3; யாக்கோபு 3:15, 17).
12-06-2025

பழைய ஏற்பாட்டில் கவிதைநடை புத்தகங்களை எவ்வாறு படிப்பது?

ஒருமுறை சாமுவேல் டெய்லர் கோல்ரிட்ஜ், கவிதை என்பது "சிறந்த வரிசையமைப்போடு உள்ள சிறந்த வார்த்தைகள்" என்று வரையறுத்தார்.
10-06-2025

முறைப்படுத்தப்பட்ட இறையியல் நமக்கு பயனுள்ளதா?

சில ஆண்டுகளுக்கு முன்பு கிறிஸ்துவுக்குள்ளான இரண்டு சகோதரர்களை  சந்தித்த போது நடந்த நிகழ்வுகளை நான் நினைவு கூற விரும்புகிறேன்.
05-06-2025

வேதத்தின் நியாயப்பிரமாணத்தை எவ்வாறு வாசிப்பது?

ஆகமங்கள் என்றும் அழைக்கப்படும் (ஆதியாகமம், யாத்திராகமம், லேவியராகமம், எண்ணாகமம், உபாகமம்) தேவனின் கட்டளையானது புரிந்துக் கொள்வதற்கு எப்போதும் எளிமையானதல்ல.
03-06-2025

போதக நிருபங்களை வாசிப்பது எப்படி?

பவுலின் பதின்மூன்று நிருபங்களில், மூன்று போதக நிருபங்கள் மட்டும் தனித்துவமானவை. ஏனெனில் அவை பவுலின் உடன் ஊழியர்களான மற்றும் சபைகளில் போதக மேற்பார்வையைச் செய்து வந்த தீமோத்தேயுவுக்கும், தீத்துவுக்கும் எழுதப்பட்டவையாகும்.
27-05-2025

செப்பனியா புத்தகத்தைப் பற்றி அறிந்துக் கொள்ள வேண்டிய மூன்று காரியங்கள்

செப்பனியா புத்தகம் என்பது, பல்வேறு சிக்கலான தலைகீழ் மாற்றங்களும், அருமையான கவிதைநடைகளையும், ஆழமான வாக்குறுதிகளையும் மற்றும் கடுமையான எச்சரிப்புகளையும் பெற்ற குறிப்பிடத்தகுந்த நுட்பமான புத்தகமாகும்.