09-12-2024

ஆதியாகமத்தைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டிய மூன்று காரியங்கள்

இன்றைய பெரும்பான்மையான வாசகர்கள் ஆதியாகமத்தை கவனமாக தொகுக்கப்பட்ட ஓர் இலக்கிய புத்தகமாக பார்ப்பதில்லை.