15-01-2026

இயேசுகிறிஸ்துவின் ஜெபங்களினால் கிடைக்கும் ஆறுதல்

போதகனாக நியமனம் செய்யப்பட்ட நான், பல்வேறு விஷயங்களைப் பற்றி தேவன் என்ன சொல்லியிருக்கிறார் என்பதைப் புரிந்துகொள்ள அநேகருடன் சேர்ந்து அவர்களுக்கு உதவி செய்யும்படி வேதவசனங்களைப் படிக்கும் அனுபவத்தைப் பெற்றிருக்கிறேன்.
13-01-2026

நியாயாதிபதிகளிடமிருந்து கற்றுக்கொள்ளும் பாடம் 

எனக்கு வரலாற்றின் சில காலக்கட்டங்கள், வரலாற்றின் போக்கிற்கு மிகவும் போதனையானவைகளாக தனித்து நிற்கின்றன. அதாவது, சில நேரங்களில் நாம் கடந்த காலத்தில் ஒரு காலகட்டத்தை ஒன்றுமில்லாததாக எண்ணலாம், மனித வரலாற்றின் முழு காலகட்டமும் அந்தக் குறிப்பிட்ட காலகட்டத்தை எவ்வாறு மீண்டும் பிரதிபலிக்கிறது என்பதைக் கவனித்து, பின்னர் அந்தக் காலகட்டத்திலிருந்து, இன்று நாம் என்ன செய்ய வேண்டும் என்பதைக் கற்றுக்கொள்ளலாம்.
06-01-2026

பிரயாணம் செய்யும் மக்கள்

நாம் நமது வீட்டில் இருப்பதென்பதே ஓர் தனி சிறப்பான காரியம் அல்லவா! நான் பயணம் செய்யும் ஒவ்வொருமுறையும் இது எனது நினைவில் வருகிறது. இந்த சிறு கட்டுரையை நான் எழுதுகையில், கரீபியனில் லிகோனியரின் ஆய்விலிருந்து நாங்கள் திரும்பி வந்து சில வாரங்களே ஆகின்றன.
30-12-2025

இயேசுவைப் போல் சிந்தித்தல்

மரணம் என்பது மனிதர்கள் எதிர்கொள்ளும் மிகப்பெரிய பிரச்சனையாகும். மரணத்தை பற்றிய எண்ணங்களை நமது மனதிலிருந்து தொலைதூரத்தில் ஒருவேளை அதை மறைத்து வைக்க நாம் முயற்சிக்கலாம், ஆனால் அதைப் பற்றிய விழிப்புணர்வை நாம் முற்றிலுமாக அழிக்க முடியாது. எனவே மரணம் என்கிற காணக்கூடாத ஓர் எதிரி நமக்காக காத்திருக்கிறது என்பதை நாம் அறிவோம்.
25-12-2025

பிரசங்கம் மற்றும் போதித்தல்

பதினாறாம் நூற்றாண்டில் புரோட்டஸ்டன்ட் சீர்திருத்தத்தின்போது சுவிசேஷத்தை மீட்டெடுப்பதில் கருவியாக இருந்த மார்ட்டின் லூதர் மற்றும் ஜான் கால்வின் போன்றோர் மீது கடந்த பல ஆண்டுகளாக எனக்கு இருக்கும் பற்றுதலை நான் இரகசியமாக வைக்கவில்லை.
23-12-2025

இயேசுவைப் போல் சிந்தித்தல்

பொதுவாக அனைத்து இறையியல் பாடத்திட்டங்களிலும், வேதாகமம் எழுதப்பட்ட மொழிகளான எபிரேயம் மற்றும் கிரேக்க மொழியை ஓரளவுக்காவது கற்றுக்கொள்ள வேண்டும்.
16-12-2025

அன்பு நீடிய சாந்தமும் தயவுமுள்ளது

1 கொரிந்தியர் 13 ம் அதிகாரம் முழு வேதத்திலும் பிரபலமான அதிகாரங்களில் ஒன்றாகும், இதில் அப்போஸ்தலனாகிய பவுல் தெய்வீக அன்பைக் குறித்த மேன்மையான விளக்கத்தை நமக்கு அளிக்கிறார்.
09-12-2025

கடவுளைப் பற்றிய சீர்திருத்த உபதேசம் 

கடந்த ஆண்டுகளாக, நான் இறையியல் வகுப்புகள் முதல் பல்கலைக்கழக படிப்புகள் வரை, ஞாயிறு வேதப்பாட வகுப்புகள் முதல் உள்ளூர் சபைகள் வரை பல்வேறு இடங்களில் முறைப்படுத்தப்பட்ட இறையியலை (Systematic theology) கற்பிக்க எனக்கு வாய்ப்புகள் கிடைத்தன.
02-12-2025

ஆதியாகமம் 6 ல் சொல்லப்பட்ட “தேவகுமாரர்” யார்? 

இருபதாம் நூற்றாண்டில், ஜெர்மன் வேதாகம அறிஞர் ருடால்ஃப் புல்ட்மேன் என்பவர், வேதாகமத்தைப் பற்றி ஒரு பெரிய விமர்சனத்தை முன்வைத்தார், வேதம் அநேக புராணக் குறிப்புகளால் நிரம்பியுள்ளது, அது நம் காலத்திற்கு குறிப்பிடத்தக்க பயன்பாட்டைக் கொண்டிருக்க வேண்டுமென்றால் அவற்றை நீக்க வேண்டும் என்று வாதிட்டார்.