28-08-2025

கிறிஸ்தவ சீஷத்துவத்தின் அடிப்படைகள்

முனைவர் ஜான் ஜெர்ஸ்ட்னர் அவர்களிடம் ஒரு கிறிஸ்தவ குடும்பம் தங்கள் பிறந்த குழந்தைக்கு ஞானஸ்நானம் கொடுக்கும்படி கேட்டனர். அந்த நிகழ்விற்கான நேரம் நெருங்கியபோது, குழந்தையின் தாய்,  ஞானஸ்நான ஆராதனைக்காக குழந்தைக்கு ஒரு வெள்ளை அங்கி கிடைக்கும்வரை அந்த சடங்கை நிறுத்தி வைக்க முடியுமா என்று கேட்டார்.
11-02-2025

பரிசுத்தமாகுதலை பற்றி அறிந்துக் கொள்ளவேண்டிய ஐந்து காரியங்கள்

பரிசுத்தமாகுதல் பற்றிய இறையியல் கோட்பாட்டின் சுருக்கமான விளக்கத்தை நீங்கள் தேடிக்கொண்டிருந்தீர்களென்றால், வெஸ்ட்மின்ஸ்டர் கேள்விபதில்களில் உள்ளதை விட சிறந்த ஒன்றை காண்பதில் உங்களுக்கு கடினமான ஒன்றாக இருக்கும்.