27-10-2026

ஒரு போதகர் என்ன செய்கிறார்?

ஒரு போதகரின் அழைப்பு: தேவபக்தியுள்ள முன்மாதிரியாகத் திருச்சபையை வழிநடத்தி, தேவவார்த்தையால் விசுவாசிகளைப் போஷித்து, தவறான போதனைகளிலிருந்து மந்தையைப் பாதுகாத்து, பிரதான மேய்ப்பராகிய கிறிஸ்துவை உண்மையுடன் பிரதிபலியுங்கள்! இந்த ஆழமான சத்தியத்தை மேலும் அறிந்துகொள்ள முழுக் கட்டுரையையும் வாசியுங்கள்!
09-09-2025

நான் ஒரு தேவபக்தியுள்ள தந்தையாக எப்படி இருக்க வேண்டும்? 

ஒரு தந்தையாக நான் என்ன செய்ய வேண்டும் நான் என்ன செய்யக்கூடாது என்கிற தெய்வீக வழிமுறைகள் வேதாகமும் முழுவதுமாக நிரம்பி இருக்கிறது. "பிதாக்களே, உங்கள் பிள்ளைகளைக் கோபமூட்டாமல், கர்த்தருக்கேற்ற சிட்சையிலும் போதனையிலும் அவர்களை வளர்ப்பீர்களாக" (எபேசியர் 6:4) என்ற அப்போஸ்தலனாகிய பவுலின் இரண்டு விதமான  அறிவுரையால்  இதை நமக்கு விளக்கப்படுத்துகிறார்.