29-10-2026
கடைசி ஆதாமாகிய கிறிஸ்து தரும் புதிய வாழ்வு: ஆதாமின் கீழ்ப்படியாமை மரணத்தைக் கொண்டுவந்தது; கிறிஸ்துவின் கீழ்ப்படிதல் நித்திய ஜீவனுக்கான வழியைத் திறந்தது. உங்கள் வாழ்வை அவரிடம் ஒப்படைத்து, விசுவாசத்தில் உறுதியாய் நிலைத்திருங்கள்! இந்த மகத்தான சத்தியத்தை மேலும் அறிய முழுக் கட்டுரையையும் வாசியுங்கள்!
