29-09-2026
தேவனுடைய வார்த்தையைக் கேட்பது மட்டுமல்ல, அதன்படி வாழ்வதே உண்மையான விசுவாசம். நம் குறைகளை உணர்ந்து, மனந்திரும்பி, கிறிஸ்துவின் கிருபையை நம்பி, அவருடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிவோம்; அப்போது நம் வாழ்க்கை தேவனுடைய ஆசீர்வாதத்தையும் மகிமையையும் வெளிப்படுத்தும்.
