லிகோனியரின் வலைப்பதிவு

திறமையான போதகர்கள் மற்றும் வேதாகம  ஆசிரியர்களின் சிந்தனையைத் தூண்டும் கட்டுரைகள், வளர்ந்து வரும் கிறிஸ்தவர்களை தங்கள் நம்பிக்கையில் ஊக்குவிக்கும் வகையில் வேத, இறையியல் மற்றும் நடைமுறைக் கருப்பொருள்களைக் குறிப்பிடுகின்றன.


 
29-01-2025

யாத்திராகமம் புத்தகத்தை பற்றி நீங்கள் அறிய வேண்டிய 3 முக்கிய காரியங்கள்.

நான் யாத்திராகமம் புத்தகத்தைக் கற்பிக்கும்போது, ​​அதின் ஆசிரியர் மோசே எகிப்திய கலாச்சாரத்தில் எவ்வளவு ஆழமாக மூழ்கி அதை எழுதியிருக்கிறார் என்பது என் மாணவர்களில் பலருக்கு பெரும்பாலும் தெரியாமல் இருக்கிறது என்பதுதான் நான் காணும் உண்மைகளில் ஒன்று.