06-02-2025
கால்வினின் வாழ்க்கை வரலாற்றை நன்றாக அறிந்த சிலர், அவர் ஜெனீவாவில் சபை ஒழுங்கு நடவடிக்கையின் மூலம் திருவிருந்தை உண்மையோடு அனுசரிப்பதற்கு அவர் எடுத்த முயற்சிகளை அறிந்திருந்தாலும், வெகு சிலருக்கே கால்வினின் தோல்வியுற்ற இந்த முயற்சியின் மூலம் தேவன் கால்வினை மாற்றினார் என்பது தெரியும்.