லிகோனியரின் வலைப்பதிவு

திறமையான போதகர்கள் மற்றும் வேதாகம  ஆசிரியர்களின் சிந்தனையைத் தூண்டும் கட்டுரைகள், வளர்ந்து வரும் கிறிஸ்தவர்களை தங்கள் நம்பிக்கையில் ஊக்குவிக்கும் வகையில் வேத, இறையியல் மற்றும் நடைமுறைக் கருப்பொருள்களைக் குறிப்பிடுகின்றன.


 
13-02-2025

தாவீது ராஜாவைப் பற்றி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய 5 முக்கிய காரியங்கள்.

இஸ்ரவேலின் ராஜாவான தாவீது, கோலியாத்துக்கு முன்பு காட்டிய வியக்கத்தக்க விசுவாசம் முதல், பத்சேபாளுக்கும் அவளுடைய கணவனுக்கும் எதிராக செய்த பயங்கரமான பாவங்கள், இதயப்பூர்வமான துதி மற்றும் மனந்திரும்புதலின் சங்கீதங்கள் வரை பல விஷயங்களுக்குப் பெயர் பெற்றவர்.