07-10-2025
பல ஆண்டுகளுக்கு முன்பு, சில வாலிபர்கள் கூட்டமாக உற்சாகத்துடன், வலிமைமிக்கவர்களாக எங்கள் திருச்சபைக்கு வந்தனர். எங்களுடைய "ஊழியங்கள்" தேவையுள்ளவர்களுக்கு எப்படி ஊழியத்தில் தங்களுடைய பங்களிப்பை கொடுப்பது என்பதை பற்றிய அதிகாரப்பூர்வமான வரைமுறைகள் செய்யப்படாததால், அந்த வாலிபர்கள் அதை செய்ய அறியாதிருந்தனர்.
