27-01-2026
அறிவியல் என்ற வார்த்தைக்கான அர்த்தம், “அறிவு” என்பதாகும். பொருள் சார்ந்த அறிவை மட்டும் அல்ல முறையான உண்மையையும் நாம் கணக்கில் கொள்ளவேண்டும். இந்த விஷயத்தில் கணிதத்தை ஒரு உண்மையான அறிவியலாகக் கருத வேண்டும், ஏனெனில் கணிதம் அதன் முறையான பரிமாணத்தில் உண்மையான அறிவைத் தருகிறது.

