29-04-2025

எசேக்கியேல் புத்தகத்தைப் பற்றி அறிந்துக் கொள்ள வேண்டிய மூன்று காரியங்கள்

எசேக்கியேல் புத்தகத்தின் பக்கங்கள் அநேக வகையான பதற்றங்களால் நிறைந்துள்ளன: பாபிலொனில் நாடு கடத்தப்பட்ட தேவனின் மக்கள், எருசலேமில் முற்றுகையிடப்பட்ட மக்கள், 390 நாட்கள் இடது பக்கமாகவே படுத்துக்கொண்டும், தனது மனைவியின் மரணத்திற்கு துக்கம் அனுசரிக்க மறுக்கப்படும் ஆசாரிய வம்சாவளியை சேர்ந்த காயமடைந்த தீர்க்கதரிசி, அநேக புரிந்துக்கொள்ளமுடியா உருவகங்களாலும், தேவ வாக்குகளாலும் நிறைந்த தரிசனங்கள் ஆகியவைகளே (எசே 4:4-8, 24:15-24).