10-03-2026

மெய்யாகவே தேவன் அக்கறைக் கொள்கிறாரா?

வாழ்க்கையில் துன்பங்களும் சந்தேகங்களும் உங்களை சூழ்ந்தாலும் மனம் தளர வேண்டாம்; சிலுவையை நோக்கிப் பார்த்து, தேவன் உங்களை ஆழமாக நேசிக்கிறார் என்றும் அவர் ஒருபோதும் உங்களை விட்டு விலகமாட்டார் என்றும் நம்பிக்கையுடன் நிலைத்திருக்குங்கள்.
23-09-2025

அன்பான ஒருவரை இழக்கும்போது ஏற்படும் துயரம் 

நமக்கு அன்பான ஒருவரை இழக்கும் போது ஏற்படும் பாதிப்பை தவிர வேறு எதுவும் மிக அதிகமாக நம்மை  காயப்படுத்துவதில்லை. நாம் நேசிப்பவர்களை விட்டு பிரிந்து வாழும்படியாய்  நாம் தேவனால் படைக்கப்படவில்லை. பாவத்தின் விளைவினால் மரணம் ஏற்பட்டது நம்முடைய படைப்பின் நியதியில் நாம் அவ்வாறாக படைக்கப்படவில்லை  (ரோமர் 5:12).