01-04-2025
தேவனை மகிமைப்படுத்தும் நீதியின் மீதான ஆபகூக்கின் ஆழமான ஏக்கமும் மற்றும் அந்நீதி தாமதப்படுவதற்கான அவரது எதிர்மறையான புலம்பலும் இந்த புத்தகத்தை சம கால வாசகர்களுக்கு மிகவும் பொருத்தமானதாக ஆக்குகிறது.
திறமையான போதகர்கள் மற்றும் வேதாகம ஆசிரியர்களின் சிந்தனையைத் தூண்டும் கட்டுரைகள், வளர்ந்து வரும் கிறிஸ்தவர்களை தங்கள் நம்பிக்கையில் ஊக்குவிக்கும் வகையில் வேத, இறையியல் மற்றும் நடைமுறைக் கருப்பொருள்களைக் குறிப்பிடுகின்றன.