01-01-2026
மனந்திரும்புதல் என்ற சத்தியம் வேதம் முழுவதும் பரவியிருந்தாலும், அதை வரையறுப்பது சற்று கடினமானதாக நமக்கு காணப்படலாம். ஒருபுறம், மனந்திரும்புதல் என்பது பாவிகள் செய்யக்கூடிய மிகவும் இயல்பான விஷயம்; மறுபுறம், மனந்திரும்புதல் என்பது ஒரு மிகப்பெரிய ஆவிக்குரிய செயலாகும்.


