கட்டுரைகள்
13-03-2025
வெளியிட்டது மேக்ஸ் ரோக்லேண்ட் — 13-03-2025
ஒபதியா புத்தகம் பழைய ஏற்பாட்டில் மிகச் சிறிய புத்தகம் என்பதாலும், வேதத்தை வாசிப்பவர்களுக்கு பரிட்சயமில்லாத புத்தகமாக இருப்பதாலும், சிறிய தீர்க்கதரிசன புத்தகங்களின் நடுவில் இது மறைந்திருப்பதாலும் ஒபதியாவின் தீர்க்கதரிசன புத்தகம் கவனக்குறைவாகவே எண்ணப்படுகிறது.
11-03-2025
வெளியிட்டது டேனியல் டிம்மர் — 11-03-2025
நாகூம் புத்தகம் வாசிப்பதற்கு சற்று கடினமான ஒன்றாக இருக்கும். அசீரியா மீதான தேவனின் நியாயத்தீர்ப்பு, பாவம் வெற்றிப்பெற தேவன் ஒருபோதும் அனுமதிக்கமாட்டார் என்பதை கூறினாலும், நினிவேயின் வீழ்ச்சியின் மீதான இப்புத்தகத்தின் கொண்டாட்டத்தையும் அல்லது தொடர்ச்சியான தேவனின் தண்டனையின் மீது செலுத்தும் கவனம் சுவிசேஷத்துடன் எவ்வாறு ஒத்துப் போகிறது என்பதை புரிந்து கொள்வது கடினமான ஒன்றாக இருக்கலாம்.
06-03-2025
வெளியிட்டது கிம் ரிடில்பர்கர் — 06-03-2025
பேதுரு இந்த நிருபத்தில் கள்ளப்போதகர்களின் பெயரைக் குறிப்பிடவில்லை, ஆனால் 2 பேதுரு 2:1–3-ல் , அவர்கள் ஒரு காலத்தில் தங்களை விசுவாசிகள் என்று அறிக்கையிட்டு பின்பு அதை விட்டு பின்வாங்கிப்போனார்கள் என்பதை தெளிவுபடுத்துகிறார்.