13-03-2025
ஒபதியா புத்தகம் பழைய ஏற்பாட்டில் மிகச் சிறிய புத்தகம் என்பதாலும், வேதத்தை வாசிப்பவர்களுக்கு பரிட்சயமில்லாத புத்தகமாக இருப்பதாலும், சிறிய தீர்க்கதரிசன புத்தகங்களின் நடுவில் இது மறைந்திருப்பதாலும் ஒபதியாவின் தீர்க்கதரிசன புத்தகம் கவனக்குறைவாகவே எண்ணப்படுகிறது.