08-05-2025

யாக்கோபு நிருபத்தைப்பற்றி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய 3 பிரதான காரியங்கள்

யாக்கோபால் எழுதப்பட்ட இந்த நிருபமானது, ஒரு துணை தொகுப்பாக பிரிக்கப்பட்டு, 'கத்தோலிக்கம் (உலகளாவிய)' அல்லது 'பொது நிருபம்' என்று அழைக்கப்படுகிறது. ஏனெனில் இது ஒரு தனிப்பட்ட சபைக்கோ அல்லது ஒரு தனிப்பட்ட நபருக்கோ எழுதப்படாமல் உலகளாவிய (அதிகமாக அல்லது குறைவாகவுள்ள) எல்லா சபைகளுக்கும்  எழுதப்பட்டிருப்பதாலேயேதான்.