21-11-2024
சீர்திருத்த இறையியலை குறித்து நாம் சிந்திக்கும் பொழுது அது இரட்சிப்பை குறித்ததான நம்முடைய புரிதலை மட்டும் மாற்றிப் போடாமல் நம் வாழ்க்கையினுடைய எல்லாவற்றையும் மாற்றத்திற்குள்ளாக்குகிறது.
திறமையான போதகர்கள் மற்றும் வேதாகம ஆசிரியர்களின் சிந்தனையைத் தூண்டும் கட்டுரைகள், வளர்ந்து வரும் கிறிஸ்தவர்களை தங்கள் நம்பிக்கையில் ஊக்குவிக்கும் வகையில் வேத, இறையியல் மற்றும் நடைமுறைக் கருப்பொருள்களைக் குறிப்பிடுகின்றன.