26-11-2024

சுவிசேஷம் என்றால் என்ன?

அநேக கிறிஸ்தவர்கள், சபைகள், மற்றும் ஸ்தாபனங்கள் சுவிசேஷம் என்ற வார்த்தையை  தாங்கள் எதை நம்புகிறோம் என்பதை வெளிப்படுத்துவதற்காக அடிக்கடி பயன்படுத்துகிறார்கள்.