12-03-2026

கொடிய நோயின் தாக்கத்தின் மத்தியில் நமது நம்பிக்கையை கண்டடைதல்

கடுமையான நோய் மற்றும் துன்பங்களின் நடுவிலும் மனம் தளர வேண்டாம்; இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலால் நமக்கு ஜீவனுள்ள நம்பிக்கை இருக்கிறது என்பதை நினைத்து, தேவனில் நம்பிக்கையுடன் நிலைத்திருக்கலாம்.