06-03-2025

2 பேதுருவிலிருந்து அறிய வேண்டிய மூன்று அடிப்படை காரியங்கள்

பேதுரு இந்த நிருபத்தில் கள்ளப்போதகர்களின் பெயரைக் குறிப்பிடவில்லை, ஆனால் 2 பேதுரு 2:1–3-ல் , அவர்கள் ஒரு காலத்தில் தங்களை விசுவாசிகள் என்று அறிக்கையிட்டு பின்பு  அதை விட்டு பின்வாங்கிப்போனார்கள் என்பதை தெளிவுபடுத்துகிறார்.