லிகோனியரின் வலைப்பதிவு

திறமையான போதகர்கள் மற்றும் வேதாகம  ஆசிரியர்களின் சிந்தனையைத் தூண்டும் கட்டுரைகள், வளர்ந்து வரும் கிறிஸ்தவர்களை தங்கள் நம்பிக்கையில் ஊக்குவிக்கும் வகையில் வேத, இறையியல் மற்றும் நடைமுறைக் கருப்பொருள்களைக் குறிப்பிடுகின்றன.


 
16-09-2025

கிறிஸ்தவர்கள் மரணநிகழ்வில் துக்கமடைவது சரியா? 

இது வழக்கத்திற்கு மாறாக வாழ்க்கையின் சூழ்நிலைகள் செல்லும் போது நடக்கும் வழக்கமான ஒன்றாகும்: துயரம் நமது இனிமையான வாழ்க்கையில் மீண்டும் மீண்டும் நுழைந்து, சீர்குலைக்கிறது. துக்ககரமான அனுபவங்கள் அழைக்கப்படாத விருந்தாளியாக அதனுடைய தாக்கத்தை நம் வாழ்வில் செயல்படுத்துகிறது.