19-08-2025
சமீபத்திய ஆண்டுகளில், திருச்சபை “சுவிசேஷ மையமாக” இருப்பதை ஊக்குவிக்கும் அநேக புத்தகங்களும் செய்திகளும் பெருகியுள்ளது. சுவிசேஷத்தை மையப்படுத்திய பெற்றோர்களாகவும், சுவிசேஷத்தை மையப்படுத்திய பிரசங்கத்தை ஆயத்தப்படுத்தவும், மற்றும் சுவிசேஷத்தை மையப்படுத்தும் மக்களாக வாழவும் நாம் அழைக்கப்பட்டுள்ளோம்.
