லிகோனியரின் வலைப்பதிவு

திறமையான போதகர்கள் மற்றும் வேதாகம  ஆசிரியர்களின் சிந்தனையைத் தூண்டும் கட்டுரைகள், வளர்ந்து வரும் கிறிஸ்தவர்களை தங்கள் நம்பிக்கையில் ஊக்குவிக்கும் வகையில் வேத, இறையியல் மற்றும் நடைமுறைக் கருப்பொருள்களைக் குறிப்பிடுகின்றன.


 
08-07-2025

வேதாகம பொருள் விளக்க படிப்பு என்றால் என்ன?

நீ வெட்கப்படாத ஊழியக்காரனாயும், சத்திய வசனத்தை நிதானமாய்ப் பகுத்து போதிக்கிறவனாயும் உன்னை தேவனுக்கு முன்பாக உத்தமனாக நிறுத்தும்படி ஜாக்கிரதையாயிரு" (2 தீமோத்தேயு 2:15). தேவனுடைய வார்த்தையைச் சரியாக விளக்குவதற்கு, நமக்கு இருக்க வேண்டிய பொறுப்பை, அப்போஸ்தலனாகிய பவுல் தன்னுடைய உடன் ஊழியனாகிய தீமோத்தேவுக்கு சொன்ன இந்த வார்த்தைகள்  நமக்கும் நினைப்பூட்டுகின்றன.