21-08-2025

கிறிஸ்தவ சீஷத்துவம் என்றால் என்ன?

கிறிஸ்தவ சீஷத்துவம் என்றால் என்ன? நம்முடைய புதிய  ஏற்பாட்டில் சொல்லப்பட்டுள்ள சீசத்துவம்(disciple) என்ற வார்த்தையானது  "கற்றுக்கொள்பவர்" அல்லது "பின்பற்றுபவர்" என்று பொருள்படும் ஒரு கிரேக்க வார்த்தையிலிருந்து இது பெறப்பட்டது.