26-08-2025

ஞானஸ்நானம் ஏன் அவசியம்?

கிறிஸ்த சமயத்தின் ஆரம்பித்திலிருந்தே ஞானஸ்நானம் என்பது கிறிஸ்தவ விசுவாசத்தின் மையமாக இருந்துவருகிறது. இருப்பினும் ஞானஸ்நானத்தின் வேர் புதிய ஏற்பாட்டின் திருச்சபையில் இருப்பதை காட்டிலும் மிக ஆழமாக வேரூன்றி செல்கிறது.