04-03-2025
முடிவுகள், முடிவுகள், முடிவுகள். நாம் அனைவரும் ஒரே நாளில் பல முடிவுகளை எடுக்கிறோம். சில முடிவுகள் சாதாரணமானவை (வழக்கமானவை) என்பது உண்மைதான், ஆனால் பெரும்பாலான முடிவுகள் நிச்சயமாக நம்முடைய வாழ்க்கையை பெரிதளவில் பாதிக்ககூடியவைகளாக அமைகின்றன.