லிகோனியரின் வலைப்பதிவு

திறமையான போதகர்கள் மற்றும் வேதாகம  ஆசிரியர்களின் சிந்தனையைத் தூண்டும் கட்டுரைகள், வளர்ந்து வரும் கிறிஸ்தவர்களை தங்கள் நம்பிக்கையில் ஊக்குவிக்கும் வகையில் வேத, இறையியல் மற்றும் நடைமுறைக் கருப்பொருள்களைக் குறிப்பிடுகின்றன.


 
25-03-2025

நீதிமொழிகள் பற்றி அறிந்துக்கொள்ள வேண்டிய மூன்று காரியங்கள்

நீதிமொழிகள் புத்தகம் வாழ்க்கையில் எல்லா பிரச்சனைகளுக்கும் எளிதான, உடனடியான மற்றும் நிச்சயமான பதிலை தருவது போல தோன்றும். தங்களது வாழ்க்கையில் இவற்றை நடைமுறைப்படுத்தும்போது செழிப்புகளையும் வெற்றிகளையும் இது உறுதிசெய்வது போல் நீதிமொழிகள் புத்தகம் தோற்றமளிக்கும்.