10-07-2025
வெளிப்படுத்தல் இலக்கியமானது, கடைசிக் காலத்துடன் தொடர்புடைய காட்சிகளையும், போதனைகளையும் உருவகங்களில் நமக்கு காண்பிக்கிறது. ஓர் வேதாகம இலக்கிய சங்கத்தால் உருவாக்கப்பட்ட உறுதியான விளக்கம், வெளிப்படுத்தல் என்பது, “ஒரு கதை அமைப்போடு கூடிய வெளிப்படுத்தப்படும் இலக்கியத்தின் ஓர் வகையாகும், இதில் புரிதலுக்கும் சற்று அப்பாற்பட்ட மேலான காரியங்களை தூதர்கள் போன்ற படைப்புகள் மூலமாக மனிதர்களிடம் வெளிப்படுத்தப்படுகிறது.